chennai திருக்கோவிலூர் நூலகத்தின் 64 ஆம் ஆண்டு விழா நமது நிருபர் ஆகஸ்ட் 29, 2019 திருக்கோவிலூர் நூலகத்தின் 64 - ஆம் ஆண்டு விழா வாசர் வட்ட குழுத் தலைவர் கவிமாமணி சிங்கார உதியன் தலைமையில் நடைபெற்றது.